✍️✍️ சுமார் 69 ஆண்டுகளாக கல்விப்பணி புரிந்து, ஆருூரில் திலகமெனத் திகழ்ந்து பொன்விழா கண்டு மகிழ்ந்து 70 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள 🏣 எம் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி என்ற இக்கலை கோவிலை (அமரர்) திரு.தியாகராஜ முதலியாரால் 1956ல் தோற்றுவிக்கப்பட்டது. அன்னாரின் நினைவு நாளான இன்று 18.2.2026 அவரது திருவுருவப்படத்திற்கு எம் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
🌹🌹🌼🌹🌹