District Collector Honors Students

✍️✍️8.2.2026 அன்று திருவாரூரில் நடைபெற்ற 🎊 4வது புத்தகத் திருவிழா 2026 ல் 🎊எம் 🏣ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி சார்பில் கலை நிகழ்வில் கலந்து கொண்டமையை பாராட்டி, மாண்புமிகு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 🦚🦚🦜🦚🦚