State Level Thulir Quiz – School Achievement

✍️✍️7.2.2026 அன்று என்.எல்.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலியில், என்.எல்.சி இந்தியா லிமிடெட் சார்பில் நடத்திய 🎊மாநில அளவிலான 🌿துளிர் வினாடி வினா🌿 போட்டியில் எம் 🏣ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 🏃🏻‍♀️🏃🏻‍♀️கலந்து கொண்டு 9 மற்றும் 10ம் வகுப்பு பிரிவில் 🔥மாநிலத்தில் 🥇முதலிடமும் 🥇,11 & 12ம் வகுப்பு மற்றும் 6,7 மற்றும் 8 ம் வகுப்பு ஆகிய 🔥இரண்டு பிரிவுகளிலும் 🔥மாநில அளவில் 🥈இரண்டாம் இடம்🥈 பெற்று எம் பள்ளிக்கு பெருமை🤝🤝 சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற 👍👍 மாணவிகளை எம் பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி🤝🤝 சிறப்பித்தார். 💥💥🔥💥💥