✍️✍️இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் இணைந்து நடத்திய 🎊வீர்கதா 5.0 🎊 என்ற கல்வித் திட்டத்தின் கீழ், நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் எம் 🏣 ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த S.வைகையோஜனா என்ற மாணவி 🪄சூப்பர் 100 🪄 பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 👏👏அம்மாணவியை 4வது புத்தகத் திருவிழா நிகழ்வில், நம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 🤝🤝 பாராட்டி சிறப்பித்தார்.
💥💥🔥💥💥